திருமண திகதியை அறிவித்த கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகன்

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் தேதியை தற்போது அறிவித்துள்ளனர். நடிகர் கௌதம் மஞ்சிமா ஜோடி தமிழ் திரையுலகில் கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கௌதம் கார்த்திக். நடிகர் கார்த்திக் மற்றும் அவரது முதல் மனைவி ராகினிக்கும் பிறந்தவர் தான் கௌதம் கார்த்திக். கடல் படத்தினை தொடர்ந்து பல படங்களில் பல படங்களில் நடித்த கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா உடன் தேவராட்டம் படத்தில் நடித்தார். பின்பு இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இரண்டு … Continue reading திருமண திகதியை அறிவித்த கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகன்